நாடு முழுவதும் விதிகளின்படி இயங்காத 21 சிபிஎஸ்இ பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.